இன்றைய உலகில் கோடிகணக்கான மக்கள் உபயோகபடுத்தும் ஒரு இணையதளமாக முகநூல் இருக்கிறது.. அதில் பதிவுகள் இடும் வசதியை போல நண்பர்களுடன் உரையாடும்(Chat) வசதியும் இருக்கிறது..
முகநூல் இணையத்தில் நம் நண்பர்கள் அனுப்பிய மெசேஜ்களை நாம் பார்த்துவிட்டால் அவர்களுக்கு அதை தெரியபடுத்தும் விதமாக 'Last seen' என்ற சேவையை முகநூல் நிறுவனம் வழங்கியுள்ளது.. ஆனாலும் பலர் தாங்கள் மெசேஜ் பார்த்ததை நண்பர்கள் அறியா வண்ணம் இருக்க வேண்டுமென்றே விரும்புகிறார்கள்.. அவர்களுக்கான தீர்வைதான் இங்கே நாம் கொடுத்துள்ளோம்.
நீங்கள் கணினியில் 'Google Chrome' பிரௌசர் உபயோகபடுத்துவராக இருந்தால் கீழ்க்கண்ட இணைய தளத்திற்கு சென்று அந்த மென்பொருளை உங்கள் பிரௌசரில் பதிவிறக்கம் செய்து நிறுவி கொள்ளவும்..
https://chrome.google.com/webstore/detail/facebook-unseen/iicapmagmhahddefgokbabbgieiogjop?hl=en
'Mozilla firefox' பிரௌசர் உபயோகபடுத்துவராக இருந்தால் கீழ்க்கண்ட இணைய தளத்திற்கு சென்று அந்த மென்பொருளை உபயோகிக்கவும்..
https://addons.mozilla.org/en-us/firefox/addon/fbchatseenblocker/
மேற்கூறிய மென்பொருளை உபயோகபடுத்திய பின் நீங்கள் அந்த பிரௌசரில் நண்பர்கள் அனுப்பிய மெசேஜ்களை பார்த்தாலும் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை..
இதனை உபயோக படுத்திய பின் உங்கள் கருத்துக்களை கீழே உள்ள பிரிவில் பதிவிடவும்.. நண்பர்களுக்கும் பகிரவும்..
ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்..